இஸ்லாமியக் கலா நிலையங்களின் தோற்றமும் வளர்ச்சியும் – கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி

இஸ்லாத்துக்கும் அறிவுக்கும் இடையில் காணப்படும் தொடர்பும் இணைப்பும் மிக இறுக்கமானதாகும். ‘இக்ரஃ’ ‘ஓதுவீராக ‘ என்ற வார்த்தையுடனேயே இஸ்லாமிய அழைப்பின் வரலாறே ஆரம்பமாகின்றது. அந்த வார்த்தையுடன் ஆரம்பமாகும் அல்-குர்ஆனின் முதல் அத்தியாயம் ‘கலம்’ என்னும் எழுதுகோல் பற்றியும் குறிப்பிடுகின்றது. அல்-குர்ஆனை மக்களுக்கு ஓதிக் காண்பித்து, அதன் திருவசனங்களை விளக்கும் ஓர் ஆசானாக பெருமானார் நபி (ஸல்)…

Read More

இலங்கையில் இஸ்லாமியப் பண்பாட்டுச் சிந்தனைக்கு கலாநிதி சுக்ரியின் அறிவுப் பங்களிப்புக்கள் பேராசிரியர். எம்.எஸ்.எம் அனஸ்

  இஸ்லாமியப் பண்பாட்டை நவீன யுகத்திற்கு அறிமுகப்படுத்துவதிலும் இஸ்லாமிய உலகைப் பாதித்து வரும் சிந்தனைச் சிக்கல்களில் விடுதலை பெருவதற்கான அறிவு ரீதியான பணிகளை மேற்கொள்வதிலும் சுக்ரி வழங்கி வரும் சேவைகள் மகத்தானவையாகும். இந்த வபைவத்தில் அவரைப் பற்றிய எனது பேச்சு இந்தப் பின்னணியிலேயே அமையவுள்ளது.   பேராசிரியர் எம்.ஏ.எம் சுக்ரி அவர்களைப் பாரட்டுவதற்காக மருதமுனை முஸ்லிம்களும்…

Read More

கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி: ஓர் அறிஞனின் வரலாற்றுப் பாத்திரத்தை மதிப்பீடு செய்தல் – அப்பான் அப்துல் ஹலீம்

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அறிவுப்புல அடையாளங்களுள் ஒன்றாக அடையாளப்படுத்த முடியுமான கலாநிதி ஷுக்ரியின் பங்களிப்பை மதிப்பீடு செய்வதாயின், அவர் எந்தத் தளத்தில் தன்னை நிலைநிறுத்தியிருந்தார் என்பதையும் எந்த சிந்தனைப் பாரம்பரியத்திலிருந்து தனது அறிவுச் சேகரத்தைப் பெற்றார் என்பதையும் மிகச் சரியாக வரையறுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் அவரது வகிபாகம் பற்றிய கருத்தாடல்களுக்குள் நுழைய…

Read More