மதங்களுக்கிடையில் மோதல் அல்ல, உரையாடலே தேவை
சந்திப்பு: இன்ஸாப் ஸலாஹுதீன் கலாநிதி சுக்ரி அவர்கள் இலங்கையில் இலங்கைக்கு வெளியிலும் நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய அறிஞர். முஸ்லிம் சமூகத்தின் புலமைச் சொத்தாக விளங்குபவர். அவர் கடந்த பெப்ரவரி 20, 21 ஆம் திகதிகளில் இந்தியத் தலைநகரான புதுடில்லியில் அமைந்துள்ள ஜாமிஆ மில்லிய்யாவில் நடைபெற்ற ‘இஸ்லாத்திற்கும் கீழைத்தேய மதங்களுக்குமிடையிலான உரையாடல்’ (Dialogue between Islam and…
Read More