இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம்
இஸ்லாம் அறிவினதும் இறைதூதினதும் அடிப்படையில் எழுப்பப்பட்ட ஒரு மதமாகும். அதன் வரலாறே ‘இக்ரஃ’ என்னும் அறிவிற்கான அழைப்பை விடுக்கும் வார்த்தைகளோடு ஆரம்பமாகி, அதன் பண்பாடும். நாகரிகமும் இஸ்லாமிய அறிவுக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்தன. அறிவு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தையும், அதன் அறிவுக் கோட்பாட்டின் சில இயல்புகளையும் பொதுவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ‘’மறைவானவற்றின் திறப்புகள்…
Read More








