எனது பேராசான் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி – கலாநிதி ரவூப் ஸெய்ன்
நான்கு தசாப்தங்களாக ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த கலாநிதி சுக்ரி அவர்கள் கடந்த செவ்வாய் வபாத்தானார்கள். இழப்பின் வலி தாளாமல் சொற்களுக்குள் கசியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே அவரைப் பற்றிய சில குறிப்புக்களை இங்கு பதிவு செய்கிறேன். 2016இன் இறுதிக் கூறுகளில் கலாநிதி அவர்களை அவரது கல்கிஸ்ஸை வீட்டில் சந்தித்து பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டவன்…
Read More

