தஸவ்வுப்: இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம் – நூல் பார்வை

தஸவ்வுஃப் என்றால் ஸூஃபியாகுதல் எனப் பொருள். இலங்கையின் தலைசிறந்த கல்வியாளர், அறிஞர்களில் ஒருவரான மறைந்த கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் ஸூஃபியியம் பற்றி ‘இஸ்லாமிய சிந்தனை’ முத்திங்கள் ஆய்விதழில் எழுதியவற்றுடன் புதியதாக சில கட்டுரைகளையும் இணைத்து வெளிவந்திருக்கும் நூல் இது. அன்னாரை 2003-2010க்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு மூன்று முறை இலங்கை ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் சந்தித்திருக்கிறேன்….

Read More

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி: ஆத்மீக ஆளுமையும், பங்களிப்பும் |கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி உலகப் புகழ் பெற்ற காவியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ”மஸ்னவி“யை உருவாக்கிய ஒரு ஸுபிக் கவிஞர் என்ற வகையிலேயே பெரும்பாலும் பிரபல்யமும், புகழும் பெற்றுள்ளார். ஆனால் ரூமியின் ஆளுமைப் பங்களிப்பு இதைவிட மிகவும் ஆழமமானது. அவர் ஒரு ஸூபிக் கவிஞர் என்பதைவிட ஒரு சிந்தனையாளர், ஆத்மஞானி, என அடையாளப்படுத்துவதே மிகப் பொருத்தமாகும். இஸ்லாமிய…

Read More

நூல் மதிப்புரை: தஸவ்வுப்: இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம்: பேராசிரியர்.எஸ்.எம்.எம்.மஸாஹிர்

இஸ்லாமிய மெய்ஞானக்கலை என அழைக்கப்படுகின்ற தஸவ்வுப் தொடர்பாக எழுதப்பட்டுள்ள இந்நூலுக்கு ‘தஸவ்வுப் – இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக இத்தகைய ஒரு நூலுக்கு பெயரிடும் போது ‘ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம், இஸ்லாமிய நோக்கு, இஸ்லாமியப் பார்வை’ என்பன போன்ற பெயர்கள் தான் மனதில் தோன்றும். ஆனால் இந்நூலின் உள்ளடக்கத்துக்கேற்ப ‘இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம்’…

Read More

கல்வியும் மனித வள விருத்தியும்: தென்னிலங்கை முஸ்லிம் கல்வி பற்றிய சில அவதானங்கள். கலாநிதி. எம்.ஏ.எம் சுக்ரி

ஒரு சமூகத்தின் உறுதிப்பாடு, பொருளாதார பலம், அரசியல் விழிப்புணர்ச்சி அனைத்துக்கும் அடிப்படையாக அமைவது அச்சமூகத்தின் மனிதவள அபிவிருத்தியாகும். ஒரு சமூகத்தின் பலமும், உறுதியும் அதன் மனித வளத்தில் தங்கியுள்ளது. மனித வளம் என்பது ஒரு சமூகம் பெற்றுள்ள பௌதீக வளத்தை விட மிக முக்கியமானது. ஏனெனில் ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் பௌதீக வளங்கள் அழிக்கப்பட்டாலும்…

Read More

கவிஞர் ஏ. இக்பால் எழுதிய “மௌலானா ரூமியின் சிந்தனைகள்“ நூலுக்கு கலாநிதி. எம்.ஏ.எம் சுக்ரி எழுதிய முன்னுரை

இஸ்லாம் அதன் அரசியல் வரலாற்றின் மிக இருள் சூழ்ந்த காலகட்டங்களிலெல்லாம் தலை சிறந்த சிந்தனையாளார்களையும், தத்துவ ஞானிகளையும் ஈன்றெடுத்துள்ளது என்பதை இஸ்லாமிய வரலாறு எமக்குணர்த்தி நிற்கின்றது. இஸ்லாமிய வரலாற்றினை அணுகி ஆராய்ந்த இஸ்லாமிய அறிஞரும், கீழைத்தேய ஆராய்ச்சியாளரும் இப்பண்பினை இஸ்லாமிய வரலாற்றின் ஒரு தனிச்சிறப்பெனக் கருதுவர். கி.பி. 1258ஆம் ஆண்டு நிகழ்ந்த மங்கோலியத் தாத்தாரியரின் படையெடுப்பானது…

Read More

வரலாற்றுப் பாரம்பரியம் – கலாநிதி. எம். ஏ. எம். சுக்ரி

இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பரந்து வாழ்கின்றனர். சில மாவட்டங்களில் அவர்களது குடியேற்றம் செறிந்தும் வேறு சில மாவட்டங்களில் பரந்தும் காணப்படுகின்றது. முஸ்லிம்களின் இத்தகைய குடிசனப் பரம்பலுக்கும் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த அவர்களது வணிகக் குடியேற்றங்கள், சில வரலாற்றுக் காரணங்களால் நிகழ்ந்த குடிபெயர்ப்புகள் ஆகியவற்றுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. கீழைத்தேய நாடுகளுக்கும்…

Read More

கலாநிதி சுக்ரி புலமை பன்முகப்பாடு ஓர் ஆய்வு – முஹம்மத் அஸ்மின்

பகுதி I  01.கல்விப்பின்புலம் : தென்மாகாணத்தைச் சேர்ந்த மாத்தறை மாவட்டத்தில் 1940 ஜூன் 24ல் பிறந்தார் தந்தையார் முஹம்மது அலி, தாயின் பெயர் ஆயிஷh, குடும்பம் வணிக பின்னனியைக் கொண்டது. ஆரம்பக்கல்வியை சென் தோமஸில் கற்றார். அது கிறிஸ்துவ பாடசாலை   எல்லோரையும் இணைக்கும் மொழியாக ஆங்கிலம் காணப்பட்டது. பிறகு மொழிமாற்றக் கொள்கை காரணமாக சிங்கள…

Read More